திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

சிறியரக விமானம் ஏரியில் விழுந்து 19 பேர் பலி!!
திங்கள் 10 செப்டம்பர் 2018 13:07:05

img

தெற்கு சூடானில்  தலைநகர் ஜூபாவிலிருந்து இரோல் நகரம் நோக்கி 22 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி 19 பேர் பலியாகியுள்ளனர்.

இதுபற்றி ஜூபா மாநில தகவல் அமைச்சர் டபான் அபெல் கூறியதாவது, தெற்கு சூடானில் தலைநகர் ஜோபாவிலிருந்து இரோல் நகரம் நோக்கி 22 பேரை ஏற்றிக்கொண்டு சென்ற சிறியரக விமானம் ஏரியில் விபத்துக்குள்ளாகி 19 பேர் பலியாகியுள்ளனர். இருவரை காணவில்லை. இதுவரை 6 வயது குழந்தை உள்பட 3 பேரை காயங்களுடன் மீட்டுள்ளோம். எதனால் இந்த விபத்து நடந்துள்ளது என இன்னும் தெரியவில்லை தொடர்ந்து விசாரணை நடத்திவருகி றோம் எனக்கூறியுள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
கிரீன் கார்டு பெறுவதில் புதிய கட்டுப்பாடு - ட்ரம்ப்பின் அடுத்த செக்!

அந்நாட்டில் குடியேறி புதிதாக கிரீன் கார்டு

மேலும்
img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img