புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

மக்களுக்குச் சேவையாற்ற வலிமையுடன் வந்துவிட்டேன்
சனி 08 செப்டம்பர் 2018 12:40:08

img

பலாக்கோங்,

அரசியலில் இருந்து நான்கு ஆண்டுகள் ஒதுங்கியிருந்த பின்னர் பக்காத்தான் ஹராப்பானுக்கும் மக்களுக்கும் சேவையாற்ற தாம்  தயாராக இருப்பதாக பிகேஆர் தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நேற்று முன்தினம் அறிவித்தார்.சுங்கைபூலோவில் நான் நான்கு ஆண்டு கள் ’ஓய்வு’ எடுத்தது மிக நீண்ட காலமாகும். அங்கிருந்து வெளியேறி பக்காத்தானில் உள்ள என் நண்பர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பதற்கான நேரம் இப்போது என்றார் அவர். 

Read More: Malasyia Nanban Tamil Daily on 8.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img