புதன் 14, நவம்பர் 2018  
img
img

நள்ளிரவில் இந்தியக் கும்பல்கள் மோதல். இருவருக்கு வெட்டு.
வெள்ளி 07 செப்டம்பர் 2018 14:19:24

img

(துர்க்கா) பகாவ், 

முன்விரோதம் காரணமாக இரு  கும்பல்களுக்கிடையே நிகழ்ந்த மோதலில் இரு இந்திய இளைஞர்கள் பாராங்கத்தி வெட்டுக்கு ஆளாகினர். இதில் இரு வருக்கும் கைப் பகுதியிலும் விரல்களிலும் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. நேற்று அதிகாலை 1.00 மணியளவில் பகாவில் உள்ள தாமான் மாசான், தாமான் மெகாவே ஆகிய இரு குடியிருப்புகளைச் சேர்ந்த இரு கும் பல்களுக்கிடையே மோதல் ஏற்பட் டதாக போலீஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 7.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img