புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

பொருட்களின் விலைகள் உயர்த்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்
புதன் 05 செப்டம்பர் 2018 17:48:41

img

(நா.மணிராஜா)

சங்லூன், செப். 5-

சங்லூனில் இருக்கும் நாசிகண்டார் உணவகத்தின் உணவு விலை அதிகரித் துள்ளதாக கிடைக்கப்பட்ட தகவல் தொடர்பாக அந்த கடையில் மேற்கொண்ட சோதனையில், சேவை வரி ஆறு விழுக்காடு மட்டுமே வசூலிக்கப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளதாக இங்கு கூறப்பட்டது.அந்த உணவகத்தில் உள்நாட்டு வாணிப பயனீட்டாளர் விவகார அமைச்சின் அமலாக்க அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டதில், உணவிற்கான ஆறு விழுக்காட்டு சேவை வரி மட்டுமே வசூலிக்கப்பட்ட தாக கெடா மாநில உள்நாட்டு வாணிப, பயனீட்டாளர் விவகா ரத்துறைத் தலைவர் டாக்டர் ஆர்.சண்முகம் கூறினார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 5.9.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img