ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

கேரளவிற்கு நிதி வழங்கிய ஏ.ஆர். ரகுமான்.
செவ்வாய் 04 செப்டம்பர் 2018 15:42:52

img

கேரளாவில் சிலநாட்களுக்குமுன் ஏற்பட்ட மழை வெள்ளத்தில் ஒட்டுமொத்த கேராளாவும் பாதிக்க ப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் 1 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கியுள்ளார்.

அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் இந்தத் தகவலை அறிவித்த அவர், கேரளாவில் பாதிக்கப்பட்ட சகோதர, சகோதரிகளுக்கு உதவுவதற்காகவே இந்த நிதியை அளித்துள்ளதாக தனது சமூக வலைதள பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
மே.வங்கத்தில் உங்களுக்கு வெற்றி கிடைக்காது.. வேணும்னா ரசகுல்லா கிடைக்கும்.. பாஜ-வை கலாய்த்த மம்தா

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி

மேலும்
img
பாஜகவுக்கு வாக்களிக்க கோரும் அபிநந்தன் புகைப்படம் உண்மையா?

"இந்திய விமானப் படை விங் கமாண்டர்

மேலும்
img
“மம்தா தூக்கமின்றி தவிக்கிறார்...”- நரேந்திர மோடி

திரிணமூல் காங்கிரஸுக்கு ஆதரவு கேட்டு

மேலும்
img
ஆந்திரா முன்னாள் ஆளுநர் என்.டி.திவாரியின் மகன் மர்ம மரணம்?..

இதனிடையே மகன் இறந்த அதிர்ச்சியில்

மேலும்
img
சாத்தூர் அமமுக வேட்பாளரை குறி வைத்து ரூ.43 லட்சம் பறிமுதல்

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தொகுதியில் நேற்றிரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img