சனி 22, செப்டம்பர் 2018  
img
img

மரணத்திற்கு பின் மனிதன் உணர்வது என்ன?- செத்துப்பிழைத்தவள் தரும் விளக்கம்!!
திங்கள் 03 செப்டம்பர் 2018 15:04:29

img

மரணம் எனும் உயிர் பிரிதலின் பிறகு என்ன நிலையை மனிதன் அடையக்கூடும் என பல்வேறு ஆராய்ச்சிகள் விவாதங்கள் ஆங்கங்கே நடந்து கொண்டிருக்கும் வேலையில் மரணம் எப்படிபட்டது மரணத்தை உணரும் தருணம் எப்படி இருக்கும் என்று புதுவிளக்கம் கொடுத்துள்ளார் ஹாங்காங்கை சேர்ந்த 25 வயது இளம்பெண்.

ஹாங்காங்கை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணான மிச்சைலி எல்மேன் என்பவருக்கு அவருடைய 11-வது வயதில் மூளை அறுவை சிகிச்சை செய்ய ப்பட்டது. அந்த மூளை அறுவை சிகிச்சையின் பொழுது சில மணித்துளிகள் அவரது உயிர் பிரிந்ததாகவும் அதனை அவர் உணர்ந்ததாகவும் குறிப்பி ட்டுள்ளார்.

அப்போது தான் கட்டிலில் படுத்திருந்தபடியே சில அடி உயரத்திற்கு மிதந்ததாக கூறிய மிச்சைலி எல்மேன் அந்த தருணம் மிக அமைதியாக இருந்ததாகவும் மரணம் என்பது அமைதியானது எனவே மரணத்தைக்கண்டு யாரும் அஞ்சவேண்டியதில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பின்செல்

உலகச் செய்திகள்

img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
img
தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை

மேலும்
img
பாலியல் உறவு என்பது கடவுளின் பரிசு” - போப் பிரான்ஸிஸ்

திருமணத்திற்கு பின் உடலுறவை தள்ளிவைப்பது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img