வெள்ளி 22, பிப்ரவரி 2019  
img
img

மெதுபானங்களுக்கு வரி விதிப்பு. அரசாங்கம் பரிசீலிக்கிறது.
செவ்வாய் 28 ஆகஸ்ட் 2018 12:03:46

img

கோலாலம்பூர், 

ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்கு விக்கும் ஒரு நடவடிக்கை யாக  மெதுபானங்களுக்கு வரி விதிப்பது குறித்து அர சாங்கம் பரிசீலனை செய்து வருகிறது.நீரிழிவு நோய்க்கு முக்கியமான காரணமாக விளங்கும் சீனியின் பயனீட்டைக் குறைப்பதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறினார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 28.8.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மகாதீர் பதவி விலகவும் அன்வார் பதவியேற்கவும் வலியுறுத்தி தலைநகரில் பதாதைகள்.

அவ்வாறான கோரிக்கை நட வடிக்கை எதிர்தரப்பின் செயல்

மேலும்
img
தேர்தல் வாக்குறுதிகளை விவகாரம்: துன் மகாதீர் பதவி விலகவேண்டும்.  ஜொகூர் ஜசெக வலியுறுத்தல்.  

தேர்தல் கொள்கை அறிக்கை ஒரு வழிகாட்டிதான், வேதம் அல்ல

மேலும்
img
காப்பகத்தில் தங்கிவரும் சிறுவன்மீது கண்மூடித்தனமான தாக்குதல். தாயார் போலீசில் புகார்.

அந்த சிறுவனை அந்த காப்பகத்தில் பணிபுரிந்து

மேலும்
img
திருமணமாகாமல் தனித்து வாழும் குறைந்த வருமானத்தைப் பெறுவோருக்கும்  பி.எஸ்.எச் உதவித் தொகை.

இதற்கு 30 கோடி வெள்ளி செலவாகும்.

மேலும்
img
மின்தூக்கியில் மாதிடம் கொள்ளையிட்டவன் குண்டர் கும்பலைச் சேர்ந்தவன். போலீசார் அம்பலப்படுத்தினர். 

அபாயகரமான குண்டர் கும்பலைச் சேர்ந்தவன்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img