புதன் 21, நவம்பர் 2018  
img
img

நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதிலிருந்து ஒருமுறைகூட திமுக வெற்றிபெறவில்லை!!- அழகிரி
சனி 25 ஆகஸ்ட் 2018 15:49:42

img

முக.அழகிரி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது கூறுகையில்,நான் திமுகவில் இணைவதில் ஒன்றும் தவறில்லை தாய் கழகமான திமுகவில் நான் சேருவதில் எந்த தவறும் இல்லை. நான் திமுகவில் இருந்து நீக்கப்பட்டதற்கு பிறகு திமுக  தேர்தலில் ஒருமுறைகூட வெற்றிபெறவில்லை.

செப்டெம்பர் 5 பேரணிக்கு பிறகு தமிழகமக்கள் என்னை எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியவரும். கலைஞர் இருந்தபோதே கட்சிபதவிக்கு ஆசைப்படாத நான் இந்த சூழலில் பதவிக்கு ஆசைப்படுவேனா ஆனால் அவசர அவசரமாக திமுக தலைவர் பதவியை ஏற்க செல்கிறார் ஸ்டாலின் என கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
காஷ்மீரின் புதிய முதல்வராகிறார் புகாரி!

ஜனநாயக கட்சி கூட்டணி வைத்து ஆட்சி

மேலும்
img
தோல்வி பயத்தால் மோடியின் ஸ்டார் அந்தஸ்தை பறித்தது பாஜக!

மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர்

மேலும்
img
ஒரு மாத சம்பளத்தை கலெக்டரிடம் வழங்குவேன்! தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ. அறிவிப்பு!

நிவாரணப் பணிகள் குறித்த நடவடிக்கைகளுக்காக,

மேலும்
img
அதிகரித்து வரும் ஆணவக் கொலைகளுக்கு எதிராக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்

மேலும்
img
கஜா புயல் சேதங்களை மதிப்பிட்டு காலதாமதம் இன்றி இழப்பீடு வழங்க வேண்டும் - வைகோ வலியுறுத்தல்

பேரிடர் மேலாண்மைக் குழுவினர் இரவு

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img