வெள்ளி 19, ஏப்ரல் 2019  
img
img

தீபாவளிக்கு மறுநாள் தேர்வா? வேறொரு தேதியில் நடத்த கல்வி அமைச்சு உத்தரவு
சனி 25 ஆகஸ்ட் 2018 12:19:47

img

புத்ராஜெயா, 

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள்  ஆண்டு இறுதித் தேர்வை நடத்தவிருக்கும் பள்ளிகள் அந்த தேர்வுகளுக்கான தேதியை ஒத்திவைக்க வேண்டும் என்ற புதிய உத்தரவை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இவ்வாண்டு, வரும் நவம்பர் 6-ஆம் தேதி தீபாவளி கொண்டாடப் படுகிறது. சில பள்ளிக்கூடங்களில் தீபாவளிக்கு மறுநாள் தேர்வு நடைபெறுகின்றன. எனவே   அத்தேர்வை வேறொரு நாளில் நடத்தும்படி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 25.83.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img