வியாழன் 17, ஜனவரி 2019  
img
img

மாமன்னரின் பிறந்தநாள் விழா. உயரிய விருதுகள் கிடையாது. 
சனி 25 ஆகஸ்ட் 2018 11:47:36

img

கோலாலம்பூர், 

வரும் செப்டம்பர் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாமன்னர் ஐந்தாவது சுல்தான் முகமட் அவர்களின் அதிகாரத்துவ பிறந்தநாள் விழாவையொட்டி உய ரிய விருதுகள் வழங்கப்படாது. யாருக்கும் உயரிய விருதுகள் இல்லை  என்பதை பிரதமர் துறை அலுவலகத்தின் ஓர் அதிகாரி உறுதிப்படுத்தினார். பிறந்த நாள் விழா அன்று மாமன்னரின் உரை, பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டின் வாழ்த்து ஆகியவை மட்டுமே இடம்பெறும். 

Read More: Malasyia Nanban Tamil Daily on 25.8.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img