வியாழன் 25, ஏப்ரல் 2019  
img
img

ஸ்மார்ட் போனுக்கு  5 % வரி.
வெள்ளி 24 ஆகஸ்ட் 2018 13:01:33

img

கோலாலம்பூர், 

ஸ்மார்ட் (விவேக) கைத்தொலைபேசி களுக்கு 5 விழுக்காடு சேவை வரியும் மோட்டார் வாகனங் களுக்கு 10 விழுக்காடு சேவை வரியும் வசூலிக் கப் பட வேண்டும் என்று சுங்கத் துறை பரிந்துரை செய்துள்ளது. ஸ்மார்ட் கைத்தொலைபேசி, மோட்டார் வாகனங்கள் ஆகியவற்றுக்கு சேவை வரி வசூலிக்கப் பட வேண்டாம் என்று இதற்கு முன்னர் சுங்கத் துறையால் வெளியிடப் பட்ட பட்டியலில் தெரிவிக்கப் பட்டிருந்தது  குறிப்பிடத்தக்கது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 24.8.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஆசிரியர் பயிற்சிக்கான தேர்வில் இந்திய மாணவர்கள் புறக்கணிப்பா?

எஸ்.பி.எம். தேர்வை முடித்த மாணவர்களுக்கான

மேலும்
img
அந்நியத் தொழிலாளர் பற்றாக்குறை. பல கடைகள் மூடப்படுகின்றன. 

அந்நிய தொழிலாளர்கள் பற்றாக் குறையால்

மேலும்
img
சீனப் பத்திரிகைகளைக் கண்காணிக்க ஆய்வு நிறுவனத்திற்கு மாதம் வெ. 150.000 பட்டுவாடா.

2014 டிசம்பரில் இருந்து 2015 ஜனவரி வரை

மேலும்
img
அனுபவமற்ற அமைச்சர்கள் எந்த நேரத்திலும் எனது ஆலோசனையை நாடலாம்.

தமக்கு கூடுதல் சுமை ஏற்படும் என்ற போதிலும்

மேலும்
img
அனைத்துலக பசுமை தொழில்நுட்ப புத்தாக்கப் போட்டியில் பகாவ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் தங்கம் வென்றனர்.

ஐ-பினோக் எனப்படும் அனைத்துலக பசுமை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img