திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

செப்டம்பர் 1 முதல் எஸ்.எஸ்.டி அமல். 77,000 வர்த்தகர்கள் பதிவு
வெள்ளி 24 ஆகஸ்ட் 2018 12:47:07

img

கூச்சிங், 

செப்டம்பர் முதல் தேதி அமலுக்கு வரவிருக்கும் விற்பனை, சேவை வரியின் (எஸ்எஸ்டி) கீழ் 77,000க்கும் மேற்பட்ட வர்த்தகர்கள் பதிந்து கொண்டி ருப்பதாக  சுங்கத்துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ டி.சுப்பிரமணியம் கூறினார்.பொருள், சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து இயல்பான பரிமாற்ற த்தின் மூலம் அவர்களுடைய பதிவு இதில் இடம் பெற்று விட்டதாகவும் மின்னஞ்சல் வழி அந்த வியாபாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதா கவும் அவர் மேலும் கூறினார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 24.8.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img