சனி 22, செப்டம்பர் 2018  
img
img

வரி செலுத்துவோருக்கு சேர வேண்டிய வெ.1,604 கோடியை தே.மு அரசாங்கம் திருப்பிக் கொடுக்கவில்லை.- நிதி அமைச்சர்
வியாழன் 23 ஆகஸ்ட் 2018 11:34:08

img

பெட்டாலிங்ஜெயா, 

கடந்த ஆறு ஆண்டுகளில், வரி செலுத்துவோருக்கு சேர வேண்டிய 1,604 கோடி வெள்ளியை முந்தைய தேமு அரசாங்கம் திரும்ப கொடுக்கவில்லை என்ற மற்றோர் அதிர்ச் சித் தகவலை நிதி யமைச்சர் லிம் குவான் எங் வெளியிட்டிருக்கிறார். மிகுதியாக வசூலிக்கப்பட்ட வருமான வரி, சொத்து விற்பனை ஆதா யத்திற்கான வரி ஆகியவை இந்தத் தொகையில் அடங்கும்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 23.8.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img