img
img

ஒரு மாத சம்பளத்தை கேரளாவுக்கு தருகிறோம்- அர்விந்த் கெஜ்ரிவால்
சனி 18 ஆகஸ்ட் 2018 16:13:29

img

கடந்த ஒரு மாத கனமழையால் கேரளாவே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதுமட்டுமல்லாமல் நிலச்சரி வாலும் பதிக்கப்பட்டுள்ளனர். பலர் வீடுகளை இழந்து, மீட்பு விடுதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். பலர் கேரளா வில் ஏற்பட்டிற்கும் பாதிப்புகளுக்கு நிவாரண பொருட்கள், நிதிகள் தருகின்றனர்.  அதேபோல பல அரசியல் தலை வர்களும், பிற மாநில அரசாங்கமும் நிதி உதவி செய்துவருகிறது.

இந்நிலையில், ஆம் ஆத்மியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-க்கள், எம்.பி-க்கள் தங்களுடைய ஒரு மாத சம்பளத்தை கேரளா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு அளிப்பதாக, அரவிந்த் கெஜ்ரிவால் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img