கோலாலம்பூர்,
பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கத்தில் கல்வி அமைச்சர் டாக்டர் மஸ்லீ மாலிக்கினால் அறிவிக்கப்பட்ட 2018-2020 ஆம் ஆண்டுக்கான தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் ( Majlis Penasihat Pendidikan Kebangsaan 2018-2020) ஓர் இந்தியர் கூட நிய மிக்கப்படாதது பெரும் அதிர்ச்சி அலையையும் கொந்த ளிப்பையும் ஏற்படுத்தி யுள்ளது.
Read More: Malaysia Nanban Tamil Daily on 18.8.2018
சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்
மேலும்