ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

கட்டுப்பாடு இல்லாவிடில் ஆட்சி கவிழலாம். துன் மகாதீர் எச்சரிக்கை
வியாழன் 16 ஆகஸ்ட் 2018 11:46:25

img

பெட்டாலிங்ஜெயா, 

சுய கட்டுப்பாடு இல்லாமல், உள்கட்சி சண்டையில் ஈடுபட்டு வந்தால், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி புதைக்கப்பட்டு விடும் என்று பக்காத்தான் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வாரிசான் சபா கட்சி எம்.பி.களுக்கும் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்  எச்சரிக்கை விடுத்தார். பெட்டாலிங் ஜெயா வில் அமைச்சர்கள், துணையமைச்சர்கள் மற்றும் எம்.பி.கள் ஆகியோர் கலந்துகொண்ட விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது பிரதமர் இந்த எச்ச ரிக்கையை விடுத்ததாக இணையச் செய்தித்தளம் ஒன்று தெரிவித்துள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 16.8.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அந்நிய தொழிலாளர்கள் விவகாரம்: அமைச்சர் குலாவின் வாக்குறுதி என்னவாயிற்று.

தலைவர் டத்தோ அப்துல் ரசூல் நேற்று

மேலும்
img
2,200 இடங்கள், 700 ஆகக் குறைப்பு: இந்தியர்களின் வாய்ப்பைக் பறித்தது ஏன்?

700 இடங்களை மட்டுமே தற்போது வழங்கியிருப்பது

மேலும்
img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img