img
img

அண்ணா அறிவாலயத்தில் எம்ஜிஆர் படத்தை வைக்க சொல்வாரா ரஜினி? புகழேந்தி
புதன் 15 ஆகஸ்ட் 2018 15:01:46

img

கேள்வி அண்ணா அறிவாலயத்தில் எம்ஜிஆர் படத்தை வைக்க சொல்வாரா ரஜினிகாந்த் என டிடிவி தினகரன் ஆதரவாளர் புகழேந்தி கேள்வி எழுப்பி யுள்ளார்.

இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

எது எங்கே வைக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது அவரவர் கட்சிகளின் விருப்பம். அதிமுக விழாவில் கலைஞர் புகைப்படத்தை வைக்க சொல்லும் நீங்கள் எங்கிருந்து சென்னீர்களோ, அவர்களிடமே அறிவாலயத்தில் எம்.ஜி.ஆர் படத்தை வைக்க சொல்ல முடியுமா? அவர் புரிந்து கொண்டு பேசுகிறாரா இல்லையா என்பது தெரியவில்லை.

எம்.ஜி.ஆர் படத்தை அறிவாலயத்திலும், மற்ற இடங்களிலும் ஸ்டாலினிடம் வைக்க சொல்லுவாரா? இதை தேவையில்லாத பேச்சாக நான் கருதுகிறேன். எதற்காக இப்படி சொல்கிறார் என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img