img
img

ஜப்பானில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 5.1 பதிவானது!
செவ்வாய் 14 ஆகஸ்ட் 2018 12:53:16

img

ஜப்பானில் இன்று காலை 9.05 மணியளவில் சிபா நகரில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானில் இஸ்மி பகுதிலிருந்து சுமார் 13 கிலோமீட்டர் தொலைவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.1 என்ற அளவில் பதிவானது.

ஜப்பானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் இதுவரை எந்த அளவிற்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. அண்மையில் இந்தோனோஷியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு பெரிய பாதிப்புகளையும் உயிர்சேதத்தையும் ஏற்படுத்தி யிருந்தது  குறிப்பிடத்தக்கது.  

பின்செல்

உலகச் செய்திகள்

img
வடகொரியாவில் அடுத்த வாரம்  புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு?

அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்

மேலும்
img
உலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு  சீனா வெற்றிகர சோதனை!

8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்

மேலும்
img
மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது

இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்

மேலும்
img
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை

மேலும்
img
அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி

சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img