புதன் 14, நவம்பர் 2018  
img
img

ஏழையாக இருப்பதால் வெட்கப்படும் மலேசியர்கள். நாட்டுப்பற்றில் ஜப்பானியர்களை பின்பற்றுங்கள்.
செவ்வாய் 14 ஆகஸ்ட் 2018 11:36:42

img

புத்ராஜெயா, 

ஜப்பானியர்களின் நாட்டுப்பற்று உணர்வைப் பின்பற்றி உள்நாட்டுத் தயாரிப்புகளை அதிகமாக வாங்கும்படி மலேசியர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர். அப்போதுதான் நமது பொருள்களும் தரமானவை என்பது உலகளாவிய நிலையில்  பிரபலமாகும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கருத்துரைத் தார். வாகன தயாரிப்பு உட்பட, ஜப்பானியர்கள் அவர்களின் சொந்த தயாரிப்புப் பொருள்களுக்கு நிறைய ஆதரவை வழங்கி வருகின்றனர். அவர்களின் நாட்டுப்பற்று உணர்வே இதற்கு காரணமாகும்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.8.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
img
துன் மகாதீர் அமைச்சரவை விரைவில் மாற்றம்?

பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் கூடிய விரைவில்

மேலும்
img
இந்திய சமூகத்தினர் புறக்கணிக்கப்பட்டால் ஒட்டு மொத்த சமூகமும் சமச்சீரற்றதாகி விடும்.

துணைப்பிரதமர் டத்தோ ஸ்ரீ வான் அஜிசா வான்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img