திங்கள் 24, செப்டம்பர் 2018  
img
img

ஏமன் தாக்குதல் 29 குழந்தைகள் உயிரிழப்பு!!
வெள்ளி 10 ஆகஸ்ட் 2018 17:24:56

img

ஏமனில் வடமேற்கு பகுதியில் ஹவுதிக் புரட்சியாளர்கள் மீது நடைபெற்ற விமான தாக்குதலில் பேருந்தில் சென்றுகொண்டிருந்த  29 குழந்தைகள் இறந்து ள்ளனர்.ஏமன் அரசிற்கு எதிராக  ஈரானின் ஆதரவுடன் ஹவுதிக் என்ற புரட்சிபடை பல தாக்குதல் சம்பவங்கள் நடத்தி அதன் மூலம் ஏமனின் சனா போன்ற இடங்களை கைப்பற்றி வைத்துள்ளது.

அதேபோல் ஹவுதிக் படையை அகற்ற சர்வதேச நாடுகளிடம் ஆதரவுபெற்ற ஏமன் அரசுக்கு சவூதி அரேபியா கூட்டுப்படையும் ஆதரவளித்து வருகிறது. இதனால் நடதப்படும் விமான தாக்குதல்களில் பொதுமக்களும் இறந்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று ஏமனின் வடமேற்கு பகுதில் சடா என்ற இடத்தில் ஹவுதிக் அமைப்பு மீது  நடந்தப்பட்ட விமான தாக்குதலில் பேருந்தில் பயணித்த 12 அப்பாவி குழந்தைகள் இறந்துள்ளனர் என்ற செய்தி ஊடங்களில் வெளியானது. ஆனால் தற்போது பேருந்தில் பயணித்த 29 குழந்தைகளும் இறந்துள்ள தாக  செய்திகள் வெளியாகியுள்ளது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
கிரீன் கார்டு பெறுவதில் புதிய கட்டுப்பாடு - ட்ரம்ப்பின் அடுத்த செக்!

அந்நாட்டில் குடியேறி புதிதாக கிரீன் கார்டு

மேலும்
img
சீன - அமெரிக்கா வரிப்போர், எச்சரிக்கும் வால்மார்ட்!!!

இந்த வரி விதிப்பு செப்டெம்பர் 24 முதல்

மேலும்
img
சீன பல்கலைக்கழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட தமிழ் மொழி துறை...

தற்போது தமிழில் இருக்கும் பெரும்பாலான சொற்கள்

மேலும்
img
தன்னை ஏற்காதவர்களை சிறையில் அடைத்த அதிபர் மரணம்

போலிஸாக ஆரம்பித்த இவரது சமூக பணி

மேலும்
img
430 கோடியை ஹேக் செய்து திருடிய ஹேக்கர்

ஹேக் செய்ததில் 60 மில்லியன் டாலர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img