திங்கள் 19, நவம்பர் 2018  
img
img

ஒரேநேரத்தில் 11 ஸ்மார்ட்போன்கள் -போகிமேன் கோ-வில் கலக்கும் 70 வயது முதியவர்!!
வெள்ளி 10 ஆகஸ்ட் 2018 14:51:57

img

தைவானில் கிட்டத்தட்ட 11 ஸ்மார்ட் போன்களுடன் 20 மணிநேரம் போகிமேன் கோ கேம் விளையாடும் 70 வயது முதியவர் பிரபலமாகி வருகிறார்.

தைவானில் சே-சான் யான் என்ற 70 வயது நிறைந்த முதியவர் கிட்டதட்ட 11 ஸ்மார்ட் போன்கள், ஒன்பது பவர் சேவர்கள் என அனைத்தும் எப்போதும் கையில் வைத்தபடியே தெரு, கடைகள் என எங்கே சென்றாலும் ஸ்மார்ட்போன்களுடன் வலம் வருகிறார். 

smartphones

 

 

smartphones

அவர் பயணிக்கும் சைக்கிளில் கூட பிரத்யேகமாக ஒரு மொபைல் ஸ்டான்டை உருவாக்கி அதன் மூலம் மொபைலை இயங்கிக்கொண்டே இருக்கிறார். ஒரே நேரத்தில் 11 ஸ்மார்ட் போன்கள் மூலம் 20 மணிநேரம் போகிமேன் கோ விளையாடுவதே இவரது பொழுதுபோக்காகவும் இருந்து வருகிறது.

 

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img