செவ்வாய் 13, நவம்பர் 2018  
img
img

இலங்கைக்கு இந்தியர்கள் விசா இன்றி பயணம் 
வியாழன் 09 ஆகஸ்ட் 2018 13:46:54

img

கொழும்பு, 

இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள்  விசா  இன்றி பயணம் செய்ய அந்நாட்டு அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இலங்கைக்கு இந்திய சுற்றுலா பயணிகள் தற்போது  விசா பெற்று சென்று வருகின்றனர். அந்த நடைமுறையை மாற்றி  விசா இன்றி பயணம் செய்ய இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 

இந்த தகவலை இலங்கை சுற்றுலாத் துறை அமைச்சர் ஜான் அமரதுங்கா தெரிவித்தார். இந்தியா, சீன சுற்றுலா பயணிகள்  விசா  இன்றி பயணம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதுகுறித்து ஆராய பிரதமர் ரனில் விக்கிரமசிங்கே ஒரு குழு அமைத்துள்ளார் என்றும் அவர் கூறினார். 

பின்செல்

இலங்கைச் செய்திகள்

img
பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் ரணிலின் மனைவி

ஆட்சியைக் கைப்பற்றுவதற்காக மக்களின்

மேலும்
img
மைத்திரிபாலா எடுத்துள்ள நடவடிக்கை முழுக்க முழுக்க சட்ட விரோதமானதாகும்’-திருமாவளவன்

சிறிசேனா திடீரென புதிய பிரதமராக

மேலும்
img
இலங்கையில் ரணில் விக்ரமசிங்கேவின் கூட்டணி ஆட்சி கலைகிறது 

கூட்டணி ஆட்சியில் இருந்து இலங்கை சுதந்திரா

மேலும்
img
ஏழாயிரம் ஏக்கர் நிலங்கள் படையினர் வசம்

இதர ஐந்து மாவட்டத்தில் உள்ள ஏழாயிரம்

மேலும்
img
தமிழர்களுக்கான நிலம் அவர்களிடமே ஒப்படைப்பு  

ஈழத்தமிழர்களுக்கான போர் பல ஆண்டுகளாக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img