ஞாயிறு 17, பிப்ரவரி 2019  
img
img

கலைஞர் இல்லாமல் தமிழகத்தின் வளர்ச்சி இல்லை: வைரமுத்து
வியாழன் 09 ஆகஸ்ட் 2018 12:55:16

img

திமுக தலைவர் கலைஞர் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இன்று காலை கவிஞர் வைரமுத்து மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

லட்சம் செயல்களை அற்றிவிட்டு சென்றிருக்கிறார் கலைஞர். கலைஞர் பிறந்தபோது இருந்த தமிழ்நாடு வேறு, வளர்ந்த போது இருந்த தமிழ்நாடு வேறு, அவர் நிறைந்த போது இருக்கும் தமிழ்நாடு வேறு.

தமிழ்நாட்டின் கட்டமைப்புக்கும், புறவளர்ச்சிக்கும், அகவளர்ச்சிக்கும், வீழ்த்தப்பட்டவர்கள் எழுந்ததற்கும் கலைஞர் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கி றார். கலைஞர் இல்லாமல் தமிழ்நாட்டின் இந்த உயரம் இல்லை என அவர் கூறினார்.

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ஒவ்வொருவரும் 20 பேரை அழைத்து வந்து ஓட்டு போட வைத்தாலே ஆட்சியை பிடித்து விடுவோம்! உ.பி.களுக்கு கட்டளையிட்ட ஸ்டாலின்!!

பூத்துக்கும் தகவல் தொழில் நுட்ப அணியும்

மேலும்
img
ராணுவ வீரர்கள் 40 பேரின் குழந்தைகளின் கல்வி செலவுகளை ஏற்ற ஷேவாக்

40 க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் வீர மரணம்

மேலும்
img
அவங்களுக்கு எத்தனையோ எங்களுக்கும் அத்தனை கொடுக்கணும்!’’ - தே.மு.தி.க கெடுபிடி

கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள்

மேலும்
img
மேலிட உத்தரவா? நிர்மலாதேவியை பேசவிடாமல் தடுத்த போலீஸ்!

இத்தனை கெடுபிடிக்கும் காரணம் என்ன

மேலும்
img
திமுக, காங்கிரஸ் கூட்டணி ஊழல் கூட்டணி- ஈரோட்டில் அமித் ஷா பேச்சு...

வரும் 1‌ம்‌ தேதி கன்னியாகுமரி வர

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img