வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

பிரதமர் பதவியைத் துறக்கும் எண்ணம் எதுவுமில்லை.
செவ்வாய் 07 ஆகஸ்ட் 2018 12:32:20

img

கோலாலம்பூர், 

டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஜிஸா  வான் இஸ்மாயிலின் கணவர் டத்தோ ஸ்ரீ  அன்வார்  இப்ராஹிம் பிகேஆர் தலைவராக  வெற்றி பெற்று விட்ட போதி லும், டாக்டர் வான்  அஜிஸா  தமது துணைப் பிரதமர்  பதவியைத் துறக்கும் எண்ணத்தைக் கொண்டிருக்கவில்லை என்றார். டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹி மிற்காக பாண்டான் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை  தாம் ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் அவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 7.8.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img