img
img

பி.கே.ஆர். தலைவராக அன்வார் போட்டியின்றித் தேர்வு
திங்கள் 06 ஆகஸ்ட் 2018 12:32:50

img

பெட்டாலிங்ஜெயா, 

மிக பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட பி.கே.ஆர். கட்சி தேர்தலில் கட்சியின் புதிய தலைவராக டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் போட்டியின்றி தேர்வு பெற்றார். கட்சியின் துணைத் தலைவர் பதவிக்கு நடப்பு துணைத்தலைவரும் பொருளாதார விவகார அமைச்சருமான டத்தோஸ்ரீ அஸ்மின் அலியை எதிர்த்து, பண்டான் முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் ரபிஸி  ரம்லி போட்டியிடுகிறார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 6.8.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img