img
img

வைரலாகும் பன்றிமுக குழந்தை பற்றி இத்தாலியார் விளக்கம்!!
சனி 04 ஆகஸ்ட் 2018 16:48:09

img

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினோத செய்திகள் இணையங்களில் வைரலாகி வருகிறது. அப்படி அண்மையில் வைரலான ஒன்றுதான் பன்றி முகம் கொண்ட குழந்தை. கடந்த சில நாட்களாகவே பன்றி உருவம் கொண்ட ஒரு குழந்தை ஒரு பன்றியின் அருகில் பிறந்து கிடப்பது போன்றும் அந்த குழந்தை யின் உருவம் பாதி மனித உருவத்தையும் முகம், கை நகங்கள், பற்கள் என மற்றவை பன்றியின் உருவத்தையும் ஒன்றடக்கிய ஒரு வினோத முகமாக இருந்தது.

இது சமூக வலைதளங்களில் வைரலாகி மனிதன் பன்றியுடன் உறவுகொண்டதால்தான் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது என பல பல கருத்துக்களை நெட்டிசன்கள் பரப்பிவந்தனர். அதையும் தாண்டி சிலர் இது ஆஃப்ரிக்காவின் முரங்கா பகுதியில் நடந்த சம்பவம் என்றும் சிலர் இது இந்தியாவில் நடந்த சம்பவம் என்றும் போட்டு குழப்பிவந்தனர்.

இந்நிலையில் இத்தாலியை சேர்ந்த  லைர மகனுக்கோ  என்ற கலைஞர் ஒருவர் இது சிலிகான் பிளாஸ்டிக் ரப்பரால் செய்யப்பட்ட ரியாலிஸ்டிக் மாடல் பொம்மை எடசி ஸ்டோரி-யில் தற்போது இந்த பொம்மை விற்பனைக்கு வந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற ரியாலிட்டி பொம்மைகளை வைத்து எடுக்கப்படும் புகைப்படங்கள் உண்மை என பரவி வைரலாகி வருவது அதிகரித்துள்ளது சமூக வலைதளங்களில் என்பதே உண்மை.

பின்செல்

உலகச் செய்திகள்

img
வடகொரியாவில் அடுத்த வாரம்  புதின்-கிம் ஜாங் அன் சந்திப்பு?

அணு ஆயுதம், ஏவுகணை சோதனைகள் மூலம்

மேலும்
img
உலகில் முதல் முறையாக ஆளில்லா ஆயுதப்படகு  சீனா வெற்றிகர சோதனை!

8 மாத காலம் வரை செயலற்ற நிலையில்

மேலும்
img
மெல்லிய ஓடு கொண்ட அபூர்வ இன பெண் ஆமை இறந்தது

இந்த அபூர்வ இனத்தை சேர்ந்த கடைசி 4 ஆமைகளில்

மேலும்
img
பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டாம் குடிமக்களுக்கு அமெரிக்க அரசு எச்சரிக்கை

அதற்கு ஏற்ப பொதுமக்கள் தங்கள் பயணத்திட்டங்களை

மேலும்
img
அமெரிக்காவை தாக்கிய பயங்கர சூறாவளி சிறுவர்கள் உள்பட 8 பேர் பலி

சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img