புதன் 21, நவம்பர் 2018  
img
img

ஆகஸ்டு 15 முதல் 41 லட்சம் மலேசியருக்கு உதவித் தொகை.
சனி 04 ஆகஸ்ட் 2018 12:28:02

img

பிரிம் என்று அழைக்கப்பட்டு, இப்போது ‘பி.எஸ்.எச்’ (Bantuan Sara Hidup)  என்று பெயர் மாற்றம் கண்டுள்ள மலேசிய மக்களுக்கான உதவித் தொகை, ஆகஸ்டு 15 ஆம் தேதி முதல் சுமார் 41 லட்சம் மலேசியர்களுக்கு வழங்கப்படும். வாழ்க்கை உதவித் தொகை என்று அழைக்கப்படும் இந்த நிதி உதவி ஹஜ்ஜுப் பெருநாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் லிம் குவான் எங்  நேற்று அறிவித்தார்.

ReadMore: Malaysia Nanban Tamil Daily on 4.8.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மதமாற்று விவகாரம்: பலமுறை கோரிக்கை வத்தும் பதில் வராதது ஏன்?

இந்த விவகாரம் பெரிய அளவில் பேசப்படுவது

மேலும்
img
பி.கே.ஆர்.தேசிய துணைத் தலைவர் பதவியைத் தக்கவைத்தார் அஸ்மின்

நடைபெற்று முடிவுறும் தறுவாயில் அதன் தேர்தல்

மேலும்
img
விசாரணைக் கூண்டில் அமர நஜீப் மறுப்பு.

விசாரணைக் கூண்டில் அமர முடியாது

மேலும்
img
நஜீப்பிற்கும் ரோஸ்மாவுக்கும்  ஏஜெண்டாக செயல்பட்டவர் அஸிஸ்.

டத்தோஸ்ரீ அப்துல் அஸிஸ் அப்துல் ரஹிம்

மேலும்
img
சுகாதார தூய்மைக் கேடு. 50 உணவகங்களை மூட உத்தரவு

மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதற்கான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img