வியாழன் 20, செப்டம்பர் 2018  
img
img

70 ஆண்டைக் கடந்தும் வாழும் காதல்.
சனி 04 ஆகஸ்ட் 2018 12:08:42

img

கோலாலம்பூர்,

உலகளாவிய நிலையில் புகழ் பெற்ற, நாட்டின் முன்னணி அரசியல்வாதியும் பிரதமருமான துன் டாக்டர் மகாதீர் முகமட், தம் துணைவியார் டாக்டர் சித்தி ஹஸ்மாவுடனான காதல் கதையைப் பற்றி வெளிப்படையாக பேசியுள்ளார்.சிங்கப்பூரில் மருத்துவ மாணவர்களாக இவர்களிடையே ஏற்பட்ட சந்திப்புப் பிறகு காதலாக மாறி, திருமணம் எனும் பந்தத்தில் இணைந்து இன்று இருவரும் நாட்டின் மிகவும் பிரபலமான தம்பதியராக விளங்குகின்றனர்.

Read More: Malasyia Nanban Tamil Daily on 4.8.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img