img
img

கலைஞர் கருணாநிதி கவலைக்கிடம்.
சனி 28 ஜூலை 2018 12:45:53

img

சென்னை, 

திமுக தலைவர்  கலைஞர் கருணாநிதியின் உடல்  நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்ட  நிலையில் அவரது இல்லத்தில் கட்சித் தலைவர்கள் உள்பட முக்கிய பிரமுகர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு தடுப்புகள் ஏற்ப டுத்தப்பட்டுள்ளன.அண்ணா சமாதி அருகே ஜேசிபி எனப்படும் பொக்லைன் இயந்திரத்தை கொண்டு சுத்தம் செய்யும் வேலைகள் நடந்து வருவதால் இரவு 11.00 மணி வரையில் கலைஞரின்  உடல் நிலை குறித்து பல்வேறு யூகச் செய்திகள் பரவியுள்ளன. 94 வயதான கலைஞருக்கு கடந்த 2 நாட்களாக கடும் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 28.7.2018

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
ராணுவம் குறித்து விமர்சனம்... கழுத்தை அறுத்து கொல்லப்பட்ட இளம் பத்திரிகையாளர்...

முகமது பிலால் கான் என்ற அந்த பத்திரிகையாளர்

மேலும்
img
முதல்வரை ஓடவிட்ட மக்கள்... கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறை திணறல்.

குழந்தைகளை இழந்த பெற்றோர் சிலர் கண்ணீர்

மேலும்
img
அதிமுகவின் ஒரே எம்.பி ஓபிஎஸ் மகன் பதவி ஏற்ற ஸ்டைல்!

தமிழ் வாழ்க என்று திமுக மற்றும் கூட்டணி

மேலும்
img
‘’பாக்யராஜ் வென்றுவருவதைத்தான் நான் உளமாற விரும்புகிறேன்’’ - சீமான்

என்னைப் பொறுத்தவரைக்கும் தனிப்பட்ட முறையில்

மேலும்
img
பிரதமர் மோடிக்கு ஐரோப்பிய யூனியன் சரமாரி கேள்வி

மோடியின் கூற்று எப்படி சாத்தியமாகும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img