வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

பிரதமர் துறையின் ஒற்றுமை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக வேதமூர்த்தி நியமனம்
புதன் 18 ஜூலை 2018 13:56:25

img

கோலாலம்பூர்,

ஹிண்ட்ராப் அமைப்பின் தலைவர் பொன். வேதமூர்த்தி  பிரதமர் துறையின் ஒற்றுமை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக  நேற்று  இங்கு இஸ்தானா நெகாராவில் மாமன்னர்  ஐந்தாவது சுல்தான் முகமட் முன்னிலையில் பதவி உறுதி மொழி எடுத்துக்கொண்டார். 52 வயதான வேதமூர்த்தி, அமைச்சராக நியமிக்கப்பட்டது  மூலம் தற்போது பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையிலான அமைச்சரவையில்  4 இந்தியர்கள் முழு அமைச்சர் பதவியை வகிக்கின்றனர்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 18.7.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img