புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

மக்களவையில் விவாதங்களுக்கு கட்டுப்பாடு  விதிக்கப்படாது -பிரதமர் 
புதன் 18 ஜூலை 2018 11:21:26

img

கோலாலம்பூர், 

மக்களவையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விவாதங்களுக்கு கட்டுப்பாடு  விதிக்கப்படாது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று உத்தரவாதம் அளித்துள்ளார். இன்று புதன்கிழமை விவாதங்கள் தொடங்கும்போது அதனை பார்க்கலாம் என்று அவர் சொன்னார். நாடாளுமன்ற உறுப்பி னர்களால் மக்களவையில்  விவாதிக்கப்படும் வாதங்களை கட்டுப்படுத்தக்கூடாது என்பதுதான் எங்கள்  கொள்கை.

Read More: Malaysia Nanban Tamil Daily on 18.7.201

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img