வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

ட்ரம்ப், புதின் சந்திப்பு... சிரியா விவகாரம் பற்றி பேசப்படுமா ?
திங்கள் 16 ஜூலை 2018 16:48:14

img

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் புதின் இவர்கள் இருவரின் சந்திப்பு உலகளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முக்கியமான சந்திப்பு இன்று நடைபெற உள்ளது. 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்தது, ரஷ்ய உளவுத்துறையை சேர்ந்த 12 பேர் மீது குற்றச்சாட்டு என்று அமெரிக்கா ரஷ்யா மீது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துகொண்டே இருந்தது. மேலும் சிரியாவில் நடக்கும் போரில் இவ்விரு நாடுகளும் எதிர் எதிரே போர் செய்பவர்களுக்கு ஆத ரவு கொடுத்து வருகிறது. இதனால் அமெரிக்காவுடன் ரஷ்யா மோதல் போக்கையே கடைபிடித்து வருகிறது. இதனால் இவ்விரு நாடுகளுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், பின்லாந்து நாட்டின் தலைநகர் ஹெல்ஸின்கியில் இவ்விரு அதிபர்களும் சந்தித்து பேசுகின்றனர். அமெரிக்க ட்ரம்ப் கடந்த மாதம் வட கொரிய அதிபர் கிம்முடனான சந்திப்பை தொடர்ந்து ரஷ்ய அதிபருடனான சந்திப்பு பலரால் எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல, அமெரிக்காவில் இருக்கும் அமைச்சர்கள் பலர், இச்சந்திப்பிற்கு எதிர்ப்பும் தெரிவித்துவருகின்றனர். 

பின்செல்

உலகச் செய்திகள்

img
தண்டனையிலிருந்து விடுதலையான முன்னாள் பிரதமர்...

அவரின் மகளுக்கு 8 ஆண்டுகள் சிறை

மேலும்
img
பாலியல் உறவு என்பது கடவுளின் பரிசு” - போப் பிரான்ஸிஸ்

திருமணத்திற்கு பின் உடலுறவை தள்ளிவைப்பது

மேலும்
img
அமெரிக்காவில் ப்ளோரன்ஸ் புயலால் வெள்ளம்

இந்நிலையில், பல இடங்களில் ஆறுகளில் வெள்ளம்

மேலும்
img
கடந்த 7 ஆண்டுகளில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவில் குடியேற்றம்: ஆய்வில் தகவல்

அமெரிக்காவில் குடியுரிமை பெற்று குடியேறும்

மேலும்
img
நடப்பாண்டின் சக்தி வாய்ந்த மங்குட் புயல்

பிலிப்பைன்ஸில் கரையைக் கடந்த மங்குட் புயல் தற்போது சீனாவின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img