ஞாயிறு 21, ஏப்ரல் 2019  
img
img

மனிதகுண்டு வெடிப்பில் 128 பேர் பலி!!
சனி 14 ஜூலை 2018 16:10:26

img

பாகிஸ்தானில் ஜூலை 15 பொதுத்தேர்தல் நடக்கவிருக்கும் சூழலில் கட்சி தேர்தல் பரப்புரையின் போது தீவிரவாத அமைப்புகளால் வெடிக்க செய்யப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 128 பேர் உயிரிழந்துள்ளனர். 

பாகிஸ்தானில் தென்மேற்கு பகுதியில் பலுகிஸ்தானில் அவாமி கட்சியின் தேர்தல் பிரச்சாரம் நடந்துகொண்டிருந்த நேரத்தில் அங்கு கூட்டத்தில் புகுந்த மனித வெடிகுண்டு வெடித்து 70 பேர் சம்பவ இடத்தியிலேயே பலியாகினர். மேலும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களில் 54 பேர் தொடர்ந்து பலியாகி பலி எண்ணிக்கை 124 ஆக இருந்தது. 

அதேபோல் பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியிலுள்ள பன்னு என்ற இடத்தில் நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மனித வெடிக்குண்டு தாக்குதலுக்கு சில பயங்கரவாத அமைப்புகள் பொறுப்பேற்றுள்ளன என்பது  குறிப்பிடத்தக்கது

பின்செல்

உலகச் செய்திகள்

img
சக்திவாய்ந்த புதிய ஆயுதத்தை சோதித்த வடகொரியா

வடகொரியாவின் அணு ஆயுத தளங்களில்

மேலும்
img
அமெரிக்காவில் சிறுமி பலாத்காரம் இந்தியருக்கு வாழ்நாள் சிறை 

எப்.பி.ஐ. ஏஜெண்ட் தன்னை ஒரு சிறுமி

மேலும்
img
பாகிஸ்தானில் கனமழை 30 பேர் பலி

இந்த சம்பவங்களில் பஞ்சாப் மாகாணத்தில்

மேலும்
img
பெருநாட்டின் முன்னாள் அதிபர்  தற்கொலை 

ஊழல் குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்ட

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img