புதன் 21, நவம்பர் 2018  
img
img

வானத்தில் கடவுள் கண் ??!! சீனாவில் வினோத நிகழ்வு!!
வெள்ளி 06 ஜூலை 2018 13:57:51

img

சீனாவில் வானத்தில் மேகக்கூட்டங்கள் ஒன்று சேர்ந்து கண் போன்று காட்சியளித்த சம்பவம் வலைத்தளங்களில் பரவி வருகிறது. மேலும் அது கடவுளின் கண் என்றும் அங்குள்ள மக்களால் நம்பப்பட்டு வருகிறது. அங்கு நடக்கும் இரண்டாவது வினோத சம்பவம் இது என்றே கூறலாம். 

சீனாவில் வடக்கு இன்னர் மங்கோலியாவில் மேகக்கூட்டங்கள் ஒன்று சேர்ந்து கண் போன்றும் அந்த கண் போன்ற மேகக்கூட்டத்தின் நடுவில் இருந்த நிலா கண்ணின் கருவிழி போன்றும்  தோன்றியது.  

இந்த காட்சி அங்கிருந்த பெண் ஒருவரால் செல்போனில் படம் பிடிக்கப்பட்டு இணையத்தில் பரவி வருகிறது. அதுமட்டுமின்றி அந்த கண் கண் வடிவம் கடவுளின் கண் என்றும் உள்ளூர் வாசிகள் தெரிவித்து வருகின்றனர். இதேபோல் அங்கு அண்மையில் கடந்த நவம்பர் அன்று மூன்று சூரியன்கள் ஒரே நேரத்தில் உதித்ததாக கூறப்பட்டது. இதுபோன்ற தொடர்ச்சியாக விசித்திர நிகழ்வுகள் அங்கு தொடர்ந்து வந்தாலும் அதுபற்றி அங்குள்ள எந்த இயற்கை ஆய்வாளர்களும் கருத்தும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பின்செல்

உலகச் செய்திகள்

img
மேலாடை இல்லாமல் ட்ரம்ப் கார் முன்னே போராட்டம் செய்த பெண்கள்.

இந்த விழாவில் மெரிக்க அதிபர் டிரம்ப்

மேலும்
img
இலங்கை நாடாளுமன்றம் கலைப்பு..... அமெரிக்கா வருத்தம்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் வரும் ஜனவரி 5ஆம் தேதி

மேலும்
img
குவைத்தில் வரலாறு காணாத வெள்ளம்....அடித்துச் செல்லப்படும் கார்கள்

பொதுப்பணி துறை அமைச்சர் ஹுசாம் அல்

மேலும்
img
ஈராக்கில் தொடர் குண்டுவெடிப்பு 

அதே போல் தர்மியா என்கிற நகரில் ராணுவ

மேலும்
img
கேமரூனில் பயங்கரவாதிகள் துணிகரம், மாணவர்கள் உள்பட 79 பேர் கடத்தல் 

இந்நிலையில் கேமரூனின் வடமேற்கு பகுதியின்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img