img
img

1MDB: சட்டவிரோத நிதிகளின் பயனாளிகள் அனைவரும் முன் வந்து பணத்தை ஒப்படையுங்கள்.
புதன் 04 ஜூலை 2018 15:57:44

img

பெட்டாலிங் ஜெயா, 

1எம்டிபியில் இருந்து வந்ததாக நம்பப்படும் சட்டவிரோத நிதிகளின் பயனாளிகள் அனைவரும், தங்களுடைய வங்கிக் கணக்குகளில் தற்போது முடக்க ப்பட்டிருக்கும் பணத்தை தாங்களாகவே முன் வந்து எம்ஏசிசியிடம்  திரும்ப ஒப்படைத்துவிட வேண்டும். இல்லாவிடில் சட்ட நடவடிக்கையை எதிர்நோக்க வேண்டி வரும் என்று எம்ஏசிசி தலைவர் ஷுக்ரி அப்துல் நேற்று எச்சரித்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 4.7.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img