ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

குற்றவாளி என  நிரூபிக்கப்பட்டால் நஜீப்பிற்கு 20 ஆண்டு சிறை.
புதன் 04 ஜூலை 2018 12:07:21

img

கோலாலம்பூர், 

1எம்டிபி ஊழல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் பிரதமர்  டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு, குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் அவருக்கு கூடிய பட்சம் 20 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர்.நஜீப் மீது கொண்டு வரப்ப டக் கூடிய முதன்மை யான குற்றச்சாட்டு நம்பிக்கை மோசடி குற்றச் சாட்டாகும். அதேவேளையில் பணத்தை சட்ட விரோதமாக மாற்றியது உட்பட பல்வே றான குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்படலாம் என்று கூறப்படுகிறது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 4.7.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img