புதன் 26, செப்டம்பர் 2018  
img
img

நஜீப்பின் 6 வீடுகளில் பறிமுதல் செய்யப்பட்ட ரொக்கப் பணம்- தங்க ஆபரணங்களின் மதிப்பு வெ. 110 கோடி
வியாழன் 28 ஜூன் 2018 10:55:27

img

கோலாலம்பூர், 

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்குத் தொடர்புடைய 6 வீடுகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் கைப்பற் றப்பட்ட ரொக்கப் பணம், தங்க, வைடூரிய ஆபரணங்களின் மதிப்பு 110 கோடி வெள்ளிக் கும் அதிகமாகும். உலகிலேயே ஆடம்பரப் பெண்மணி என வர்ணிக்கப்பட்ட பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் மார்க்கோஸின் மனைவி இமெல்டாவையே மிஞ்சிவிடும் அளவிற்கு நஜீப்பின் மனைவி டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், விலை உயர்ந்த தங்க ஆபரணங்களுடன் படாடோபான வாழ்க்கையை வாழ்ந்து இருப்பது அம்பலமாகியுள்ளது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 28.6.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போர்ட்டிக்சன்  இடைத்தேர்தலை தேசிய முன்னணி புறக்கணிக்கும்.

அத்தொகுதி காலியாக்கப்பட்ட விதம் ஜனநாயகக்

மேலும்
img
வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஓராண்டு லெவி கட்டணம் வெ.10,000.

அரசாங்கத்திற்கு சேர வேண்டிய நிதி ஆதாயங்களில்

மேலும்
img
நஜீப்பிற்கு தெரியவில்லையா? புரியவில்லையா? அரசாங்க கணக்கில் வெ.11.41 பில்லியன் குறைந்தது எப்படி என்று?

ஏப்ரல் 30-ஆம் தேதி வரையில் இந்த கணக்கில்

மேலும்
img
அம்னோவை நாங்கள் வெளியேற்றுவோம். மசீச எச்சரிக்கை

மசீசவின் தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ லியோவ் தி

மேலும்
img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img