திங்கள் 21, ஜனவரி 2019  
img
img

ம.இ.கா தலைவர்களின் தலை தப்பாது. பகற்கொள்ளை, மோசடி, ஏமாற்று எல்லாம் ஆராயப்படும்
செவ்வாய் 26 ஜூன் 2018 11:40:05

img

கோலாலம்பூர்,

முன்னாள் தேசிய முன்னணி அரசாங்கத்தின் கீழ் தங்களை அசைக்க முடியாது என்று கங்கணம் கட்டியிருந்த ம.இ.கா. தலைவர்களை அசைத்துப் பார்க்கும் நடவடிக்கையை எடுக்க நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் அஸ்திவாரம் போடுகிறது. ஊழல், பகற்கொள்ளை முதல் மோசடி வரை அனைத்து குற்றச்சாட்டு களும் ஒவ்வொன்றாக விசாரிக்கப்படும், புதிய கோப்புகள் திறக்கப்படும் என்று மனித வள அமைச்சர் எம்.குல சேகரன் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 26.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பத்துமலை வெள்ளி இரத ஊர்வலம் பக்தர்களின் பாதுகாப்பிற்காக 600 போலீஸ் அதிகாரிகள்.

தலைவர் டத்தோ மஸ்லான் லாஸிம்

மேலும்
img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img