கோலாலம்பூர், ஜூன் 26-
சிங்கப்பூருக்கு ஒவ்வோர் ஆயிரம் கேலனுக்கும் தலா 3 காசு வீதம் விற்பனை செய்யப்பட்டு வரும் குடிநீர் விற்பனை மீதான ஒப்பந்தத்தை மறு ஆய்வு செய்வது தொடர்பில் அந்தக் குடியரசுடன் மலேசியா பேச்சுவார்த்தையில் ஈடுபட விரும்புகிறது என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று அறிவித்தார். சிங்கப்பூருக்கு அந்த விலைக்கு குடிநீர் விற்பனை செய்யப்படுவதானது ‘அறிவுக்கு பொருந்தாத’ ஒன்றாகும் என்று பிரதமர் குறிப்பிட்டார்.
Read More: Malaysia Nanban Tamil Daily on 26.6.2018