img
img

புதிய நாடாளுமன்றத்தின்  சபாநாயகர் பதவிக்கு இயோ, அம்பிகா, ராயிஸ் யாத்திம் பெயர்கள் பரிசீலனை?
சனி 23 ஜூன் 2018 16:10:06

img

பெட்டாலிங் ஜெயா, 

புதிய நாடாளுமன்றத்தின்  சபாநாயகர் பதவிக்கு சிலாங்கூர் சட்டமன்ற முன்னாள் சபாநாயகர் ஹன்னா இயோ, சமூக ஆர்வலரும் வழக்கறிஞருமான டத்தோ எஸ்.அம்பிகா, முன்னாள் அமைச்சர் டான் ஸ்ரீ ராயிஸ் யாத்திம் ஆகிய மூவரின் பெயர்கள் அடிபடுகின்றன. பக்காத்தான் ஹராப்பான்  அரசாங்கம் அமைந்த பின்னர் நடைபெறும்  முதலாவது நாடாளுமன்றக் கூட்டம் ஜூலை 16 ஆம் தேதி தொடங்குகிறது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 23.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
நஜீப் வழக்கு திங்கட்கிழமைக்கு ஒத்திவைப்பு. வெ.10.7 மில்லியன் காசோலை. விவரங்கள் அம்பலம்.

ஐந்தாவது நாளாக தொடர்ந்து விறுவிறுப்பாக

மேலும்
img
மெட்ரிகுலோசன் விவகாரம்: இந்திய மாணவர்களுக்கு 700 இடங்கள் மட்டுமா?

மலேசிய நண்பனின் தொடர்ச்சியான

மேலும்
img
சிலாங்கூர் மாநில கல்வி இலாகாவின் உதவி இயக்குநராக நியமனம் பெற்ற செங்குட்டுவனின் பதவி பறிப்பு.

கல்வித் துறையில் நீண்ட காலமாகப் பரந்த அனுபவத்தை

மேலும்
img
தபால் நிலைய அறிவிப்பில் தமிழுக்குப் பதிலாக வங்காள மொழி?

ஆங்கிலம், சீன மொழிக்கு அடுத்து வங்காளதேச மொழி

மேலும்
img
ரந்தாவ் இடைதேர்தல் முடிவு எதிர்பார்க்கப்பட்டதொன்றுதான்.

மாநிலத்தின் ஆட்சி அதிகாரத்தில் இது மாற்றம்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img