வெள்ளி 18, ஜனவரி 2019  
img
img

1 எம்டிபி:  450 கோடி அமெரிக்க டாலரை (1,800 கோடி வெள்ளி) மீட்க முயற்சி செய்வோம்.- பிரதமர் 
சனி 23 ஜூன் 2018 16:02:06

img

கோலாலம்பூர்,

1 எம்டிபி மூலமாகவும் கோல்ட் மேன் சச் குரூப் நிறுவனத்திற்கு கட்டணமாக செலுத்தப் பட்டதன் வழியும் இழந்த 450 கோடி அமெரிக்க டாலரை (1,800 கோடி வெள்ளி) திரும்பப் பெற மலேசியா முயற்சி செய்யும் என்று பிரதமர்  துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறினார். அந்தப் பணத்தின் உரிமத்து வத்தை  நாங்கள் நிரூபிக்க வேண்டும் என்று டாக்டர் மகாதீர் புளூம்பெர்க் டெலிவிஷனின் ஹஸ்லிண்டா  அமினுடனான ஒரு நேர்காணலின்போது தெரி வித்தார்.

Read More: Malaysia Nanban Tamil daily on 23.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
18 வயதுக்கு குறைவானவர்களுக்கு ஊரடங்கு?

இளையோர் மத்தியில் பசை நுகரும் பழக்கம் அபாயக் கட்டம்.

மேலும்
img
பூனையைக் கொன்ற மோகன்ராஜூக்கு 2 ஆண்டு சிறை.

போட்டுக் கொன்றதற்காக டாக்சி

மேலும்
img
டத்தோஸ்ரீ ஆ. தெய்வீகனின் பெயர் சாலைக்கு சூட்டப்பட்டுள்ளது.

போலீஸ் துறையில் சிறந்த சேவையை வழங்கியுள்ள

மேலும்
img
பினாங்கு மாநிலத்தின் புதிய போலீஸ்படைத் தலைவராக டத்தோ நரேன் சேகரன் பதவியேற்பு

பினாங்கு மாநில போலீஸ் படை தலைவராக

மேலும்
img
முடிவில் மாற்றமில்லை. தண்ணீர் விலை அதிகரிக்கும்.- அமைச்சர் டாக்டர் சேவியர் ஜெயகுமார்

தண்ணீர் கட்டண அதிகரிப்புக்கு பெரும்பாலான

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img