ஞாயிறு 23, செப்டம்பர் 2018  
img
img

மக்களை முட்டாள்களாக நினைக்கிறார் நஜீப்.-பிரதமர்
வெள்ளி 22 ஜூன் 2018 11:14:49

img

கோலாலம்பூர், 

கோடிக்கணக்கான வெள்ளி களவாடப்பட்ட 1எம்டிபியில்   நிகழ்ந்த   பணப்பட்டுவாடாக்கள் குறித்து தமக்கு   எதுவும்    தெரியாது  என்று   முன்னாள்   பிரத மர்  டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் கூறியிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மக்களை முட்டாள்களாக நினைக்கிறார் நஜீப். ஒருவர்  200 கோடி வெள்ளியை   தம் வங்கிக்  கணக்குக்கு மாற்றிவிடச்  சொல்லி  உத்தரவு பிறப்பித்தப் பின்னர்  அதுபற்றித்  தமக்கு எதுவும் தெரியாது என்று கூறுவது  நம்பக்கூடி யதல்ல என்று  துன் டாக்டர் மகாதீர் முகமட் விளக்கினார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 22.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
அரசியல்வாதிகளுக்கு இனிமேல் தூதர் பதவி கிடையாது

அரசியல் நியமனங்கள் எதுவும் இருக்கக் கூடாது

மேலும்
img
இந்திய உணவகத் தொழிலாளர்கள் பற்றாக்குறைக்கு விரைவில் தீர்வு.

செனட்டர் பொன்.வேதமூர்த்தி கூறினார்.

மேலும்
img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img