img
img

ஊழல்களை அம்பலப்படுத்துவதில் என்ன தவறு? அன்வாருக்கு கிட் சியாங் பதிலடி.
வியாழன் 21 ஜூன் 2018 12:16:45

img

பெட்டாலிங் ஜெயா, 

ஊழல்களை அம்பலப்படுத்துவதற்காக கடுமையாக விமர்சிக்கப்படும் நிதியமைச்சர் லிம் குவான் எங்கிற்கு ஆதரவாக ஜசெக மூத்த தலைவர் லிம் கிட் சியாங் நேற்று களத்தில் இறங்கினார்.ஊழல்களை புத்ராஜெயா அம் பலப்படுத்துவது ஒரு சிறந்த நடவடிக்கையே என்று அவர் கூறினார்.அவர்கள் ஊழல்களை வெளிப்படுத்துவது சரியான செயலே. பாதகமான, தவறான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தவறான செயல்கள் கண்டிப்பாக பகிரங்கப்ப டுத்தப்பட வேண்டும் என்று அவர் செயதியாளர்களிடம் கூறினார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 21.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
மாற்றுத்திறனாளிகள் முருகனை தரிசிக்க மலை உச்சிக்குத் தூக்கிச் சென்ற உதவும் கரங்கள்.

அது மாற்றுத்திறனாளிகளுக்கும் பொருந்தும்

மேலும்
img
தைப்பொங்கல் வைக்க உகந்த நேரம் எது? இந்துசங்கம் விளக்கம்.

அன்றைய தினம் ஆலயங்களில் விசேஷ பூஜை வழிபாடுகள்

மேலும்
img
அனைத்து சமயங்கள் தொடர்பிலும் அரசாங்கம் மிக கவனமுடனும் அக்கறையுடனும் நடந்து கொள்ளும்

அதே வேளையில், நாம் ஒவ்வொருவரும்

மேலும்
img
நீர் கட்டணத்தை 10% - 20% வரை அதிகரிக்க பினாங்கு உத்தேசம்.

மக்கள் மீது சுமையைத் திணிப்பது நியாயமா? 

மேலும்
img
நரகத்தை எட்டிப் பர்த்த எனக்கு எதிர்காலம் பற்றி கவலை இல்லை.

பிரதமர் பதவியை அலங்கரிக்க

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img