புதன் 20, மார்ச் 2019  
img
img

மலேசிய இந்து சங்கம் ஆண்டுக் கூட்டத்தை நடத்த தடை. நீதிமன்றம் உத்தரவு
வியாழன் 21 ஜூன் 2018 11:47:58

img

பெட்டாலிங் ஜெயா, 

வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருந்த மலேசிய இந்து சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்தை தடுத்து நிறுத்துவதற்கு அதன் ஏழு உறுப்பினர்கள் உயர் நீதி மன்றத்தின் இடைக்கால தடையுத்தரவைப் பெற்றுள்ளனர். தடையுத்தரவுக்காக உறுப்பினர்களின் விண்ணப்பம் குறித்து வரும் ஜூன் 29-ஆம் தேதி விசா ரணைக்கு வருவதை முன்னிட்டு நீதிபதி அஜிசுல் அஸ்மி அட்னான் இந்த இடைக்கால தடையுத்தரவை வழங்கியுள்ளார் என்று வழக்கறிஞர் அருண் காசி நேற்று கூறினார்.

Read More: Malaysia nanban Tamil Daily on 21.6.2018

 

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பாசிர் கூடாங்கில் தூய்னைக் கேடு. 9 சந்தேக நபர்கள் கைது.

நேற்று முன்தினம் மேற்கொண்ட சிறப்புச் சோதனை வழி

மேலும்
img
மலேசியர்களை மணம் புரியும் வெளிநாட்டவரின் தற்காலிக வேலை அனுமதி ரத்து. 

இந்நாட்டில் திருமணம் புரிய அனுமதியில்லை

மேலும்
img
இந்தோனேசியாவில் நிலநடுக்கம். மலேசிய பத்திரிகையாளர் பலி. 40 பேர் மாயம்

சீன தினசரியின் துணைத் தலைமை ஆசிரியர் டத்தின்

மேலும்
img
ரசாயனத்தைக் கொட்டிய சம்பவத்தில் எனக்குத் தொடர்பா? குற்றச்சாட்டுகள் பரப்புவதை நிறுத்துங்கள்.

தங்கள் கடமைகளை ஆற்றத் தவறியுள்ள தரப்பினர்

மேலும்
img
வாக்குறுதி காற்றில் பறந்தாலும் 190,000 மாணவர்களுக்கு வெ.350 கோடி கடனுதவி. 

வெ.4,000-ஐ அடையும் பட்சத்தில் மட்டுமே

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img