செவ்வாய் 25, ஜூன் 2019  
img
img

சென்னை: புழல் சிறையில் ‘பாக்ஸர்’ முரளி என்ற கைதி கொலை
புதன் 20 ஜூன் 2018 13:32:59

img
சென்னை,
 
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்த பிரபல ரவுடியான பாக்ஸர் முரளி. இவர் மீது வியாசர்பாடி, ராயபுரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பல காவல் நிலை யங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி உள்பட பல வழக்குள் நிலுவையில் உள்ளன. மேலும், பாக்ஸர் முரளி ஏற்கனவே ஒரு முறை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் புழல் சிறையில் இருந்த அவருக்கும் சக கைதிகள் 5 பேருக்கு ஏற்பட்ட மோதலில், கொடூரமான முறையில் அவர் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் சிக்கிய  பாக்ஸர் முரளிக்கு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி பாக்ஸர் முரளி உயிரி ழந்தார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
 
இந்த சம்பவம் தொடர்பாக சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

பின்செல்

இந்தியச் செய்திகள்

img
தினகரன், ஓபிஎஸ் இடையிலான அதிகார மோதல்!

தனக்கு எதிரா ஓ.பி.எஸ்.சை, பா.ஜ.க. சார்பில் தூண்டி விடறதே ஆடிட்டர்

மேலும்
img
அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் செல்லும் ஆயிரக்கணக்கான லிட்டர் தண்ணீர்!!!

சென்னையை பொறுத்தவரை ஊரிலிருந்து யாரும் இங்கு வராதீர்கள் என

மேலும்
img
திமுகவிற்கு காங்கிரஸ் வைத்த செக்!

தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 ராஜ்யசபா

மேலும்
img
திருமாவளவனிடம் ராகுல் அளித்த உறுதி!

இந்த வேண்டுகோளை நிச்சயம் பரிசீலிப்பேன்’

மேலும்
img
என் தலையீடு இருக்காது... கட்சி தான் முடிவு செய்யும்- விளக்கம் கொடுத்த ராகுல்...

தன்னுடைய நிலைப்பாட்டில் விடாப்பிடியாக இருந்து

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img