வியாழன் 15, நவம்பர் 2018  
img
img

பணமோசடி, ஊழல் குற்றச் சாட்டு. நஜீப் கைதாகலாம் - பிரதமர் துன் மகாதீர்
புதன் 20 ஜூன் 2018 12:31:17

img

கோலாலம்பூர்,

அரசாங்க பணத்தைக் கையாடியது மற்றும் ஊழல் தொடர்பாக முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் மீது குற்றஞ்சாட்டப்படும் சாத்தியம் இருப்ப தாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று கூறினார்.  1எம்.டி.பி. கணக்கிலிருந்து பணம் சூறையாடப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக புலன் விசாரணை மேற் கொள்ளப்பட்டு வருவதைத் தொடர்ந்து இதற்கான சாத்தியம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Read More: Malaysia Nanban Tamil Daily on 20.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
img
மலேசியாவிற்கும் சிங்கைக்கும்  இடையே கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க முடியாது.

முக்கிய வர்த்தக பங்காளிகளில் ஒன்றாக

மேலும்
img
சரவா பள்ளிகளுக்கான வெ.125 கோடி குத்தகை.

ரோஸ்மா மீது புதிய குற்றச்சாட்டுகள்.

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img