புதன் 19, செப்டம்பர் 2018  
img
img

இவ்வார  இறுதியில் முழு அமைச்சரவை பட்டியல்.
செவ்வாய் 19 ஜூன் 2018 11:24:45

img

புத்ராஜெயா,

முழு அமைச்சரவைப் பட்டியல் இவ்வார   இறுதியில் அறிவிக்கப்படலாம் என்று டத்தோ ஸ்ரீ டாக்டர் வான் அஜிசா  வான் இஸ்மாயில் நேற்று கூறினார். பிரதமரிடம் இந்தக் கேள்வியை எழுப்பினேன். புதிய அமைச்சரவைப் பற்றிய அறிவிப்புக்கு சில காலம் பிடிக்கும் என  பிரதமர் குறிப்பிட்டார். அநேகமாக இவ்வார இறுதிக்குள் அறிவிப்பு வெளியாகலாம் என்று துணைப்பிரதமர்  டாக்டர் வான் அஜிசா  இவ்விவகாரம் குறித்து செய்தியாளர்கள் வினவியபோது தெரிவித்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 19.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
img
நஜீப் காட்டிய கடிதங்கள் சவூதி இளவரசரால் கையொப்பமிடப்பட்டவை அல்ல.

அல்-சவூத்’ கையெழுத்திட்ட 2011

மேலும்
img
யூ.பி.எஸ்.ஆர். தேர்வை எழுத காத்திருந்த வெங்கடாசலபதி ஆற்றில் மூழ்கி மரணம்

கூலிம் மாவட்டத்தைச் சேர்ந்த அம்மாணவரின்

மேலும்
img
தேசிய முன்னணியில் ஐ.பி.எப்.

தேசிய முன்னணியில் உருமாற்ற

மேலும்
img
நான்  துணைப்பிரதமராக விரும்பவில்லை

அவர் தமது தொகுதியைக் காலி செய்தால்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img