வெள்ளி 21, செப்டம்பர் 2018  
img
img

நஜீப் வீடுகளில் மீட்கப்பட்ட பொருட்களின் மதிப்பு வெ. 50 கோடியா?
வியாழன் 14 ஜூன் 2018 14:11:24

img

கோலாலம்பூர்,

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்குக்கு  தொடர்பு டைய வீடுகளில் இருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு இன்னும் கணக்கிடப் பட்டு வருகிறது. இதுவரை கணக்கிட்டதில், அவற்றின் மதிப்பு  அரை பில்லியன்  வெள்ளியைத்  தாண்ட லாம் என கணிக்கப் பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பை முழுமையாக கணக்கிட்டு முடிக்க இன்னும் சில வாரங்கள் ஆகலாம் என புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளது. 

Read More: Malaysia Nanban Tamil Daily on 14.6.2018

 

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
கெல்வின் தோட்தத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் தனலெட்சுமி விபத்தில் பலி.

புரோட்டோன் சாகா காரில் வீட்டிற்கு திரும்பிக்

மேலும்
img
நஜீப் மீது வெ.230 கோடி ஊழல் குற்றச்சாட்டுகள். நஜீப்பின் தாயார் இல்லத்தில் திடீர் சோதனை.

இன்று வெள்ளிக்கிழமை பத்து லட்சம் வெள்ளியும்

மேலும்
img
700 காசோலைகளா? நஜீப் கைது. இன்று நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

எம்.ஏ.சி.சி. விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும்
img
விஷத்தன்மையிலான மதுபானம். மரண எண்ணிக்கை 23 ஆக உயர்வு. மதுபானக் கடைகளில் அதிரடிச் சோதனை.

அஞ்சப்படும் வேளையில் சம்பந்தப்பட்ட வகையைச்

மேலும்
img
தலைவராவதற்கு எனக்கு வயதாகி விட்டதா? நிராகரித்தார் அன்வார்.

என்னை குற்றங்குறை காணும் சுபாவம் படைத்தவனாகவும்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img