வெள்ளி 16, நவம்பர் 2018  
img
img

நஜீப்பின் ரகசிய பங்களா கண்டுபிடிப்பு, கோப்புகளும் பொருட்களும் பறிமுதல் 
செவ்வாய் 12 ஜூன் 2018 11:27:29

img

புத்ராஜெயா, 

புத்ராஜெயாவில் உள்ள பிரதமரின் அதிகாரத்துவ இல்லமான ஸ்ரீ பெர்டானா அருகே, முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு ஒரு ரகசிய பங்களா வீடு உள்ளது. இது பலருக்கும் தெரிய வாய்ப் பில்லை. ஆனால், புக்கிட் அமான் போலீஸ் தலைமையக அதிகாரிகள் அதிரடியாய் அந்த வீட்டிற்குள் நுழைந்து கோப்புகள் உட்பட பல்வேறு பொருட்கள் அடங்கும் பெட்டிகளைத் தூக்கிச் சென்றனர். அப்பெட்டிகள் சிலவற்றில் பிரதமர் அலுவலக முத்திரை இருந்தது குறிப்பிடத்தக்கது.

Read More: Malaysia Nanban Tamil Daily on 12.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
விவாகரத்து அதிகரிப்பு. 70% இந்தியர்கள்.

திருமணத்திற்கு முந்தைய பயிற்சிகளை

மேலும்
img
நில ஊழல். தெங்கு அட்னான் கைது

உறுப்பினரான தெங்கு அட்னான்

மேலும்
img
1எம்.டி.பி. விவகாரத்தில் மலேசியர்களை ஏமாற்றிய அமெரிக்க வங்கியாளர்கள்.

ஆக்ககரமான நடவடிக்கைகள் எடுக்கப்பட

மேலும்
img
வெளிநாடுகளில் சொத்துக்கள் குவிப்பு. கோடீஸ்வரர்களுக்கு வலைவீச்சு.

அரசாங்கம் நோட்டமிடும் என்று கூறியுள்ள

மேலும்
img
421,706 மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வை எழுதுகின்றனர்

3,308 தேர்வு மையங்களில் 33,361 கண்காணிப்பாளர்கள்

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img