ஞாயிறு 17, பிப்ரவரி 2019  
img
img

எரிவாயு குழாய்த் திட்டத்தில் ஊழலா? இல்லையே!
வியாழன் 07 ஜூன் 2018 14:02:10

img

கோலாலம்பூர், 

சுமார் 940 கோடி வெள்ளி  மதிப்பிலான இரண்டு எரிவாயு குழாய் திட்ட பேச்சுவார்த்தை மற்றும் அமலாக்கத்தின் போது, அனைத்து நடைமுறை மற்றும் விதிமுறைகளும் முறையாக பின்பற்றப்பட்டன. அதில் எவ்வித மோசடியும் நிகழவில்லை என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தெரி வித்தார். இரண்டு எரிவாயு குழாய் திட்டங்கள் குறித்து தமக்கு சில சந்தேகங்கள் எழுந்துள்ளதாக நிதியமைச்சர் லிம் குவான் எங் அண்மையில் கூறியதைத் தொடர்ந்து, நஜீப் அவ்வாறு பதிலளித்தார். 

Read More: Malaysia Nanban Tamil Daily on 7.6.2018

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
ஜே.வி.பிக்கு எந்தத் தகுதியும் இல்லை 

முறையாக செயற்படுத்தவில்லை என்று மக்கள்

மேலும்
img
அரசியல் அமைப்பில் இருந்து மாகாணசபை முறையை நீக்க வேண்டும் 

மாகாண சபை தேர்தலுக்கு பின் இதர தேர்தல்களை

மேலும்
img
சிறார் மானபங்க விவகாரம்: குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்படவேண்டும்.

சமயத்தின் நன்னெறிப் பண்புகளின் மீது கவனம்

மேலும்
img
மார்ச் இறுதிவரை வெப்பநிலை நீடிக்கும்.

இறுதியில் நாட்டில் இம்மாதிரியான சூழ்நிலை

மேலும்
img
நீதித்துறையில் தவறுகள்? அரசாங்கம் ஆராயும்.

அரச விசாரணை ஆணையத்திற்கான (ஆர்.சி.ஐ.)

மேலும்
  • Copyright 2015.Nanban.All rights reserved.
  • powered by img